மக்கள் இந்ததேர்தலை மிகப்பெரும் தேர்தலாக கருதினர். அவர்கள் மோடிக்கும் - ராகுலுக்கும் இடையிலான போட்டியாக எண்ணிக் கொண்டனர்...
தேவேந்திர குமார் ஷெராவத் என்ற ஆம் ஆத்மி எம்எல்ஏ பாஜகவில் இணைந்துள்ளார்...
காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சிகள்இடையே மீண்டும் கூட்டணிப் பேச்சுவார்த்தை